முதலக்கம்பட்டி ஊராட்சி தலைவர் பதவிக்கு நான்காவது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்தார் முத்துபாண்டி. kadantha மூன்று முறையும் முத்துபாண்டி ஊராட்சி தலைவராக வெற்றி பெற்றார். அதன் மூலம் முதலகம்பட்டி மக்களின் அடிபடைதேவைகளை பூர்த்தி செய்தார். அதன் மூலம் மக்கள் மனதில் நீங்க இடம் பெற்றார். தற்போதும் அவரா வெற்றி பெறுவார் என பொது மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment