Monday, 19 September 2011

72 நகராட்சிகளுக்கான அ.தி.மு.க. வேட்பாளர்

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்களின் 3-வது பட்டியலை முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டார். வரும் உள்ளாட்சித்தேர்தலில் 72 நகராட்சிகளுக்கான அ.தி.மு.க. வேட்பாளர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டன. இதில் விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறி்ச்சி, கிருஷ்ணகிரி, ஓசூர், ராசிபுரம், திருச்செங்கோடு உள்ளிட்ட 72 நகராட்சிகளுக்கான தலைவர்கள் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலை முதல்வர் ஜெ. வெளியிட்டார்.
கடந்த 16-ம் தேதி 10 மாநகராட்சிக்கான அ.தி.மு.க. வேட்பாளர்கள் பட்டியலும், பின்னர் நகராட்சி தலைவர்களுக்கான வேட்பாளர் பட்டியலும் வெளியானது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment