கொடைக்கானல் மலைப்பகுதி கும்பறையூர் ஊராட்சியில் அரசின் இலவச கறவை மாடுகள் வழங்கும் விழா திண்டுக்கல் கலெக்டர் நாகராஜன் தலைமையில் நடந்தது. வேணுகோபாலு எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். மாவட்ட கால்நடை இணை இயக்குனர் ராஜேந்திரகிளார், தாசில்தார் பிச்சைமணி, ஊராட்சி தலைவர் சிவசுப்ரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் 50 பயனாளிகளுக்கு கறவை மாடுகள் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment