தேனீ மாவட்டத்தில் உள்ள நகராட்சிகளில் நகர்மன்ற தலைவர் பதவிக்கு வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். பெரியகுளம் நகர்மன்ற தலைவர் பதவிக்கு ஒ.ராஜாவும், தேனீ நகர்மன்ற தலைவர் பதவிக்கு ராமரசுவும், சின்னமனூர் நகர்மன்ற தலைவர் பதவிக்கு suresh, kambam நகர்மன்ற தலைவர் பதவிக்கு t.t.sivakumaraum, kudalur நகர்மன்ற தலைவர் பதவிக்கு solai rajuvum, bodi நகர்மன்ற தலைவர் பதவிக்கு palani raj.
No comments:
Post a Comment