கரூர் மாவட்டம், வேங்கமாடு பகுதியில் வசித்தவர் பண்ணிr செல்வம். குளித்தலையில் அ.தி.மு.க. பொது கூடத்தில் பேசிகொண்டிருந்த பொது நெஞ்சு வலி வந்து திருச்சி அரசு மருத்துவ மனையில் காலமானார். அவருக்கு நாகேஸ்வரி என்ற மனைவியும் யோகேஸ்வரன் என்ற மகனும் உள்ளனர். நகேஸ்வரிக்கு அ.தி,மு.க. சார்பில் இதுவரை எந்த உதவியும் செய்யவில்லை. கரூர் pokuvarathu மினிஸ்டர் செந்தில் பாலாஜி இடம் பல முறை மனு கொடுத்ததும் நடவடிக்கை இல்லை. எனவே அம்மா அவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவி செய்ய வேண்டும் என பன்னீர் selvathin மனைவி வேண்டுகோள் விடுக்கிறார்.
No comments:
Post a Comment