Friday, 19 August 2011

பெண்கள் மார்பு அழகு

அதி மதுரம் என்ற மருந்தை வேண்டிய அளவு வாங்கி பால் விட்டு அரைத்து இரவில் மார்பகங்களின் மீது பற்று போட்டு காலையில் கழுவி விடலாம். இவ்வாறு இருபத்தி ஒன்று நாட்கள் தொடர்ந்து செய்து வர மார்பகங்கள் பருத்து சுருக்கங்கள் நீங்கும்.
 
 

No comments:

Post a Comment