உடலுறவு ஏற்படுத்தி கொள்ளும் பொழுது இவருடைய (ஆண்,பெண்)மனதும் ஒரே எண்ணத்தில் செயல்பட்டு மனம் அமைதி படுகிறது. அந்த நேரத்தில் இவருடைய ரதஓட்டமும் சீரான முறையில் இயங்குகிறது. ஒருமித்த கருத்து இல்லாமல் உடல் உறவு கொண்டால் பல்வேறு விதமான நோய்களுக்கு உட்பட வேண்டியிருகிறது. ஆகவே விருப்பம் இல்லாத உடல் உறவு தவிர்த்து நோய் நொடியில் இருந்து உடலை காப்பாற்றினால் நூறு ஆண்டு காலம் வாழ வழி வகுக்கும். உடல் உறவின் போது கூடிய மட்டிலும் குழந்தைகள் இல்லாமல் குழந்தைகள் பார்வை படாமல் பார்த்து கொள்வது வளரும் குழந்தைகளுக்கு தவறான பழக்க வழக்கங்களை உருவாக்காமல் இருக்கும்.
No comments:
Post a Comment