Thursday, 4 August 2011

தமிழக முதல்வர் அன்பான கவனத்திற்கு

கரூர் மாவட்டம், வெங்கமேடு பகுதியை சார்ந்தவர் பன்னீர் செல்வம். இவர் அதி.மு.க.வின் தலைமை கழக பேச்சாளர். இவருக்கு நாகேஸ்வரி  என்ற மனைவியும், யோகேஸ்வரன் என்ற மகனும் உள்ளனர். கடந்த ஆண்டு குளித்தலை பொது கூடத்தில் பேசி கொண்டிருந்த பொது இவர் மாரடைப்பால் காலம் ஆனார். இவருடைய இறுதி சடங்கிற்கு அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர்கள் முதல் கடை நிலை கட்சி தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். அதன் பின்னர் அ.தி.மு.க. சார்பில் எந்த ஒரு நிதி உதவியும் வழங்க படவில்லை. இதன் சம்பந்தமாக நாகேஸ்வரி முதல்வருக்கு மனு ஒன்று அனுப்பி உள்ளார். மேலும் போக்குவரத்து மினிஸ்டர் செந்தில் பாலாஜி யை பலமுறை தொடர்பு கொள்ள முயற்சி செய்தபோதும் எந்த நடவடிக்கையும் இல்லை. பன்னீர் செல்வத்தின் மகன் யோகேஸ்வரனுக்கு கல்வி பயில உதவியும், யோகேஸ்வரிகி அரசு சார்பில் எதாவது ஒரு பணி வழங்கவேண்டும் என்பத இவர்களின் கோரிக்கை. பிரகாசமான அ.தி.மு.க. ஆட்சியில் தலைமை கழக பேச்சாளர் குடும்பம் இருளில் முழ்கி கொண்டிருகிறது.தமிழக முதல்வர் கடை கண் பார்வை விழவேண்டும் என்பதே அ.தி.மு.க. வினரின் விருப்பம். வரும் 7 தேதி பன்னீர் செல்வத்தின்  1ஆண்டு நினைவு நாள் என்பது குறிப்பிட தக்கது.

No comments:

Post a Comment