ஸ்ரீ வில்லிபுத்தூர் ஆண்டால் திருத்தல வரலாறு
இக் கோவில் மதுரை நகரில் இருந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.மதுரை -செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. மதுரை யில் இருந்து இத் தலத்தை அடைய சுமார் இரண்டு மணி நேர பயணம் ஆகும். இத் திருக் கோவில்சுமார் ௩௦௦௦ ஆண்டுகளுக்கு முந்தைய வைணவத் திருத்தலமாகும். இத் தளம் vadapathra சயன மற்றும் ஆண்டால் சன்னதி என இரு பெரும் பகுதிகளாக அமைந்துள்ளது
No comments:
Post a Comment