தேனி மாவட்டத்தில் நான்கு வழி சாலை பணி தொடங்க பட்டுள்ளது. இதனால் பொது மக்களும் சுற்றுலா பயணிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தேனி மாவடத்தில் கொடைக்கானல், கும்பக்கரை, சொதுபரை டம், வைகைடம். சுருளி அருவி, முல்லை பெரியார் ஆணை, மேகமலை அருவி ,போன்ற பல்வேறு சுற்றுலா தளங்கள் உள்ளது. போக்குவரத்து நெரிசலால் சுற்றுலா பயணிகள் கடும் அவஸ்தை பட்டனர். நன்கு வழி சாலையால் இனி மேல் சுகமான பயணம்தான்.
No comments:
Post a Comment