Friday, 5 August 2011

SIDDHA MEDICINE(சித்த மருத்துவம் )


சித்த மருத்துவம் 
மஞ்சள் கரிசலாங்கண்ணி கீரை
25 இலைகளோடு, 5 மிளகோடு சேர்த்து  சாரு எடுத்துத தேனில் குளித்துச் சாப்பிட மஞ்சள் கமலை குணம் ஆகும். ஒரு நாள் இரு முறை சாப்பிட ஒர் வாரத்தில் சரியாகும். இம்மருந்து சாப்பிடும் பொது தயிர் சாதம் மட்டும் உப்பின்றிச் சாப்பிட வேண்டும்.
மணல் தக்காளி இல்லை
இலைகளோடு பாசி பருப்பு  சேர்த்து சமைத்து சாப்பிட்டுவர மூல நோய் குணம் ஆகும்.
இலைகளை நீரில் வேக வைத்து நீரை வ்டி கட்டிக் குடித்துவர  புண் ஆறிவிடும்.
கண் பார்வை கூர்மையாகும்.
ithayathai பலப்படுத்தும்.
இலைகளை வில் விட்டு மென்று சிறிது, சிறிது ஆக சரி வயுல்ங்க தொண்டை வலி, புண் சரியாகும்
இலைகளை பிழிந்து சாரு யடுத்து, ஒரு துண்டு மாங் கோட்டை பருப்பை சாறு விட்டு அரிது தின்று வர வாய் புண் ஆறும்.
மல்லிகை  இலை
இலைகளை பிழிந்து சாறு யடுத்து kaal ஆணியில் போசாக் கல் ஆணி குணம் ஆகும்.
ilaich சாற்றைத் தோல் அரிப்பு மல் போச்சா அரிப்பு நீங்கும்.
ம இல்லை
இலைகளை சாம்பலாக்கி வெண்ணையில் குழைத்துத் தீபுன் மல் பூசா புண் அரும்.            


No comments:

Post a Comment