Tuesday 6 September 2011

பெண்களை ஏமாற்றும் நகை கடை காரர்கள்

  ஆரம்பத்தில் தங்கத்தில் செம்பு கலந்து மோசடி  seithanar. இதனை கண்டு பிடித்து அரசாங்கம் ஹால் மார்க் முத்திரை வழங்கியது. சுத்தமான 24 கரட்தங்கதிற்கு 1000 எனவும்  22கரட்          தங்கத்திற்கு 916 எனவும் கரட்தங்கத்திற்கு 750  எனவும் தரம் பிரித்து முத்திரை கொண்டு வந்தது. இதில் கலப்படம் செய்ய முடியாத நிலை உருவானது.இதனால் நகை கடை காரர்கள் சேதாரம்        yenra தந்திரத்தை உருவாகினார்கள். சேதரத்தில் தங்கம் வீணாவதே இல்ல்லை. நகை செய்யும் பொது ஏற்படுகின்ற துகள்களையும் சேர்த்து முழு தங்கம் ஆக மாற்றிவிடலாம். இரும்பு பட்டறைகளில் கண்ணுக்கு புலபடாத சேதாரம் என்பது .52சதவீதம் தான். கண்ணுக்கு தெரிந்த ஸ்கிராப் எனப்படும் கழிவு 2முதல் 10சதவீதம் வரும். .இந்த இரும்பும், பழைய இரும்பாக விற்கப்படும் ஆனால் கணக்கில் வராத சேதாரமாக சொல்லபடாது. அப்படியிருக்க தங்கத்தில் மட்டும் எப்படி ௪௨கிராமுக்கு 20சதவீதம் சேதாரம் வரும். இந்தியாவில் ஆண்டுக்கு சுமார்  டன் நகைகள் செய்யபடுகின்றனே. இதில் பத்து சதவீதம் சேதாரம் yendru yeduthu kondal kooda 50 tonkal kidaikirathu.



 
 

No comments:

Post a Comment