Friday, 24 June 2011

மின் மீட்டர்கள் பற்றாகுறை-மக்கள் அவதி

 மின் மீட்டர்கள் பற்றாகுறை-பொதுமக்கள் அவதி 
தேனீ மாவட்டத்தில் மின்சார மீட்டர்கள் பற்றாகுறை உள்ளத்தால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாக்க பட்டுள்ளனர். புது வீடு. புதிய கடை, புதிய பண்ணை ஆகியவற்றை கட்டிவிட்டு மின்சாரத்திற்கு பதிவு செய்தல் மீட்டர் இல்லை. ஆகையால் மின்சாரம் தர இயலாது என்கிறது மின் வாரியம். இதனால் மீட்டர் பதிவு செய்து பல மாதங்களாக katthu kidanthu  உள்ளனர். அரசு பற்றாகுறை ஏற்பட்டுள்ள மீட்டர்கள் பொது மக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Thursday, 23 June 2011

REAL ESTATE

நிலங்கள் விற்பனை
வத்தலகுண்டு வில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் சென்ட் 50 ,000 /- APPROVAL PLOT விற்பனைக்கு உள்ளது.
தொடர்புக்கு 97157 -95795 

Wednesday, 22 June 2011

press reporter

 புலனாய்வு இதழ் களின் புதிய பரிணாமம்   ...
வாரம் விட்டு வாரம் வரும் வாழ்வியல் வசந்தம் 
தமிழகம் முழுவதும் நிருபர்கள் தேவை
தொடர்புக்கு -
press reporter


Friday, 17 June 2011


AATHANGARAI DURGA


NAXALITE IN KODAIKANAL HILSS


ohm sree devarajswamikal-outhiratasa kottai


kodaikanal photo


எனக்கென நீ வந்தாய் ….- மயூரா அகிலன்

எனக்கென நீ வந்தாய் ….



-    மயூரா அகிலன்







என் உயிரில் கலந்தவனே !



சூரியனை  நான்  கேட்டேன்….

குளிர் நிலவாய் நீ வந்தாய் !



கோடையை நான் கேட்டேன்….



வசந்தமாய் நீ வந்தாய் !



பாலையை நான் கேட்டேன்….



சோலையென நீ வந்தாய் !



கடும் மழையை நான் கேட்டேன்….



தூவானமாய் நீ வந்தாய் !



வண்ணங்களை நான் கேட்டேன்….

இலைகளும் மருத்துவ குணங்களும் - மயூரா அகிலன்

இலைகளும் மருத்துவ குணங்களும்







உணவை  ஜீரணிக்கும்  கரிவேப்பிலை







‘ கறிவேப்பிலைக் கொத்தாக பயன்படுத்திக்கொண்டான் ’ என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு.



இந்திய உணவுகளில் வாசனைக்காக அதிகம் பயன்படுத்தப்படும் கறிவேப்பிலை பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இது மனித உடலில் சீரண மண்டலத்தை தூண்டும் வேதிப்பொருளாக செயல்படுகிறது. இதனால் உணவானது உடலில் நன்கு செரிமானமாகி சத்துக்கள் கிரகித்துக்கொள்ளப்படுகின்றன.  மருந்துப் பொருளாகப் பயன்படும் கரிவேப்பிலையை பற்றி சில தகவல்கள் :







வளரும் இடம்



தென்கிழக்கு ஆசியாவின் மித வெப்ப காடுகளைச் சேர்ந்த கரிவேப்பிலை இந்தியாவில் பரவலாக எல்லாப் பகுதிகளிலும் இதன் இலைகளுக்காக பயிரிடப்படுகிறது.







வேதிப்பொருட்கள்



கறிவேப்பிலையில் 20-க்கும் மேற்பட்ட ஆல்கலாய்டுகள், கிளைகோசைடுகள், எளிதில் ஆவியாகும் எண்ணெய் மற்றும் டேனின்கள் உள்ளன. கொனிம்பைன், கெடிசினி உள்ளிட்ட வேதிப்பொருட்களும் காணப்படுகின்றன.







மருத்துவ பயன்



கரிவேப்பிலையின் இலைகள், மற்றும் வேர்ப்பட்டை, கனிகள் போன்றவை பயன் உடையவை. இலையின் வடிநீர்  வயிற்றுப்போக்கு, வாந்தி, சீதபேதிக்கு எதிராகச் செயல்படும் தன்மை கொண்டது.  கசக்கிய இலைகளை தோல் வீக்கங்களுக்கு பற்றுப்போட பயன்படுத்தலாம்.



வேர்ப்பட்டை சிறுநீரகங்களின் வலி போக்கும் தன்மையுடையது. கனிச்சாறு எலுமிச்சை சாறுடன் கலந்து பூச்சிக் கடிகளை குணப்படுத்த மேல் பூச்சாகிறது.



உணவின் பயன்படும் கறிவேப்பிலை



தமிழ்நாட்டு சமையலின் முடிவில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து கொட்டினால்தான் அந்த உணவு முற்றுப்பெறுகிறது. உணவுகளுக்கு மணமூட்டியாக பயன்படும் இந்த கறிவேப்பிலையில் உள்ள எளிதில் ஆவியாகும் எண்ணெய்  உணவில் கலந்து விடும். உணவில்பொருளில் வேண்டாத பொருளைப்போல இதனை எடுத்து கீழே போட்டு விடுபவர்களும் உண்டு.



கறிவேப்பிலை இலையை துவையல் செய்தும் சப்பிடலாம்.  பித்த நரையை போக்கும் தன்மையுடையது என்கின்றனர் மருத்துவர்கள்



எனக்கென நீ வந்தாய் ….



-    மயூரா அகிலன்







என் உயிரில் கலந்தவனே !



சூரியனை  நான்  கேட்டேன்….

குளிர் நிலவாய் நீ வந்தாய் !



கோடையை நான் கேட்டேன்….



வசந்தமாய் நீ வந்தாய் !



பாலையை நான் கேட்டேன்….



சோலையென நீ வந்தாய் !



கடும் மழையை நான் கேட்டேன்….



தூவானமாய் நீ வந்தாய் !



வண்ணங்களை நான் கேட்டேன்….

 

Thursday, 16 June 2011

Palace (Jamin)


கணவர் இறந்தால் மறுமணம் செய்யாத கலாச்சாரம்

கணவர் இறந்தால் மறுமணம் செய்யாத கலாச்சாரம்

 

மரம் வெட்டாத கிராமம்

 மரம் வெட்டாத கிராமம்
சாலி,முட சாலி, இண்டு aakiya marankal pasumayaka kanapadum. dindugal mavattam eluvanam patti oor aruke perumal kovil ullaathu.  
 

யாரும் யாரோட உன்னோட புருஷன்


 யாரும்  யாரோட உன்னோட புருஷன் 

அந்த பக்கம் போகாதிங்க ரேப் பண்ணிருவாங்க

அந்த பக்கம் போகாதிங்க ரேப்  பண்ணிருவாங்க  
 

போதையில் சிக்கி தவிக்கும் மாணவர்கள்

 போதையில் சிக்கி தவிக்கும் மாணவர்கள்

ஊரே ரெட்டை குழந்தைகள் -வினோத அதிசயம் குழந்தைகள்

 ஊரே ரெட்டை குழந்தைகள்  -வினோத அதிசயம்  குழந்தைகள் 
 

காதல் செய்தல் கௌரவ கொலை-பரவி வரும் கலாச்சாரம்

 காதல் செய்தல் கௌரவ கொலை-பரவி வரும்  கலாச்சாரம் 



காரை பல்லால் களை இழந்த கிராம மக்கள்

 காரை பல்லால் களை இழந்த கிராம மக்கள்

மீனுக்கு தடை போட்ட ஆத்தங்கரை தர்கா


மீனுக்கு தடை போட்ட ஆத்தங்கரை தர்கா
தர்க்க தர்கா
 
 

மனித கழிவுகளால் மாசு படும் வைகை, முல்லை ஆறுகள்

மனித கழிவுகளால் மாசு படும் வைகை, முல்லை ஆறுகள்

தெய்வத்திற்கு தானமாக வழங்கப்பட்ட ஊர்

theivathirku thanamaka valankapatta ஊர்
தெய்வத்திற்கு தானமாக வழங்கப்பட்ட ஊர்

காமராஜருக்கு இரு முடி கட்டும் கிராமம்

காமராஜருக்கு இரு முடி கட்டும் கிராமம்
 

ஷேக்கின் சோக்கள் சீரழியும் இந்தியர்கள் குழந்தைகள்

ஷேக்கின் சோக்கள் சீரழியும் இந்தியர்கள் குழந்தைகள்

மர்ம தேசமாக மாறும் மலை பிரதேசம்

மர்ம தேசமாக மாறும் மலை பிரதேசம்
 

மனித முகம் கொண்ட எலி வால் அருவி


மனித முகம் கொண்ட எலி வால் அருவி 

கொலைக்கார அருவியாக மாறும் கும்பக்கரை


தேனீ மாவட்டத்தில் குற்றாலம் என அழைகபடுவது கும்பக்கரை அருவி.கொடைக்கானழலில் உள்ள பாம்பார் சோலை என்ற இடத்தில் உருவாகி பல மலைகளை கடந்து அருவியாக வருகிறது. இந்த அருவியில் யானை கசம், குதிரை கசம், அண்டா கசம், என பல கசம்கள் உள்ளது. இந்த அருவியில் பல சினிமா திரை படங்கள் எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வளவு alakana aruviku pinnal apathum உள்ளது.

Wednesday, 15 June 2011

தென் இந்தியாவில் உயரமான நீர்விழ்ச்சி

தென் இந்தியாவில் உயரமான நீர்விழ்ச்சி
 

குலை நடுங்கும் மலேசியா குத்துபட்ட மசூரா

மலேசியா வில் லங்காவி என்ற இடத்தில மசூரா என்ற பெண்ணின் சாபம் இன்றுவரை நீடித்து வருகிறது. தமிழ் நாட்டில் நல்ல தங்க வின் கதை இன்று வரை நம் மனதில் அழியாமல் நிற்கிறது. அது போல மேசியா வில் லங்காவி என்ற இடம் நீர் வளமும், நிலா வளமும் மிகுந்த இடம்,முற் காலத்தில் மசூரா என்ற பெண்ணை விபச்சாரியாக பட்டம் கட்டி அந்த பெண்ணை கத்தியால் குத்தி கொல்ல முயன்றனர். பத்தினியான மசூரா வின் உடலில் சிவப்பு இரத்தம் வருவதற்கு பதிலாக வெள்ளை இரத்தம்

 வந்தது. பத்தினியான மசூரா தன தந்தையின் கத்தியால் குத்தினால் தன. ஏன் உயிர் போகும். என்றால். அதன் பின் அந்த பெண்ணை கொலை செய்தனர். இன்றுவரை லங்காவி அந்த பெண்ணின் சாபம் தொடர்கிறது. அதற்கு பிரயசிட்டமாக அந்த பெண்ணின் கல்லறையில் மலேசியா மக்கள் தங்கள் பவம் தீர பரிகாரம் தேடி கொண்டிருகிறார்கள். கடல் கடந்தும் பெண்கள் மீது வீண் பலி சுமத்துவது அசூர வே சாட்சி.

கொடைக்கானல் மலை வெடி வைத்து தகர்ப்பு-

 கொடைக்கானல் மலை வெடி வைத்து தகர்ப்பு-

munnar -கொடைக்கானல் சாலை திறக்க பொது மக்கள் வலியுறுத்தல்

munnar -கொடைக்கானல் சாலை திறக்க பொது மக்கள் வலியுறுத்தல்

சாக்கடையாக மாறிவரும் வெள்ளி நீர் விழ்ச்சி

 மாறிவரும் வெள்ளி நீர் விழ்ச்சி சாக்கடையாக


kodaikanal real estate mosadi

அந்த விசயத்திற்கு அந்த பழம்

 அந்த விசயத்திற்கு அந்த பழம் 
 palam

ஆதி வாசி பெண்கள் கற்பு -வெளி நாட்டவர் சூறை

 ஆதி வாசி பெண்கள் கற்பு -வெளி நாட்டவர் சூறை

மதி கெட்டான் சோலை மதிகெடுக்கும் கொடைக்கானல்

 மதி கெட்டான் சோலை மதிகெடுக்கும் கொடைக்கானல்

ஒரே மரம் பல கொலை-திகில் கொடைக்கானல்

ஒரே மரம் பல கொலை-திகில் கொடைக்கானல் road

பிள்ளைய பெத்தா கண்ணிரு-தென்னைய வளர்த்தாலும் கண்ணீரு

 பிள்ளைய பெத்தா  கண்ணிரு-தென்னைய வளர்த்தாலும் கண்ணீரு

தெரிந்த ஊர் -தெரியாத செய்தி

 therintha oor தெரியாத செய்தி தெரிந்த ஊர்

ஊ ரே ஊமை -கண்டு கொல்லாத அரசு எந்திரம்

 ஊ ரே ஊமை -கண்டு கொல்லாத அரசு எந்திரம்

Tuesday, 14 June 2011