Wednesday, 15 June 2011

குலை நடுங்கும் மலேசியா குத்துபட்ட மசூரா

மலேசியா வில் லங்காவி என்ற இடத்தில மசூரா என்ற பெண்ணின் சாபம் இன்றுவரை நீடித்து வருகிறது. தமிழ் நாட்டில் நல்ல தங்க வின் கதை இன்று வரை நம் மனதில் அழியாமல் நிற்கிறது. அது போல மேசியா வில் லங்காவி என்ற இடம் நீர் வளமும், நிலா வளமும் மிகுந்த இடம்,முற் காலத்தில் மசூரா என்ற பெண்ணை விபச்சாரியாக பட்டம் கட்டி அந்த பெண்ணை கத்தியால் குத்தி கொல்ல முயன்றனர். பத்தினியான மசூரா வின் உடலில் சிவப்பு இரத்தம் வருவதற்கு பதிலாக வெள்ளை இரத்தம்

 வந்தது. பத்தினியான மசூரா தன தந்தையின் கத்தியால் குத்தினால் தன. ஏன் உயிர் போகும். என்றால். அதன் பின் அந்த பெண்ணை கொலை செய்தனர். இன்றுவரை லங்காவி அந்த பெண்ணின் சாபம் தொடர்கிறது. அதற்கு பிரயசிட்டமாக அந்த பெண்ணின் கல்லறையில் மலேசியா மக்கள் தங்கள் பவம் தீர பரிகாரம் தேடி கொண்டிருகிறார்கள். கடல் கடந்தும் பெண்கள் மீது வீண் பலி சுமத்துவது அசூர வே சாட்சி.

No comments:

Post a Comment