Thursday, 16 June 2011

கொலைக்கார அருவியாக மாறும் கும்பக்கரை


தேனீ மாவட்டத்தில் குற்றாலம் என அழைகபடுவது கும்பக்கரை அருவி.கொடைக்கானழலில் உள்ள பாம்பார் சோலை என்ற இடத்தில் உருவாகி பல மலைகளை கடந்து அருவியாக வருகிறது. இந்த அருவியில் யானை கசம், குதிரை கசம், அண்டா கசம், என பல கசம்கள் உள்ளது. இந்த அருவியில் பல சினிமா திரை படங்கள் எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வளவு alakana aruviku pinnal apathum உள்ளது.

No comments:

Post a Comment