மின் மீட்டர்கள் பற்றாகுறை-பொதுமக்கள் அவதி
தேனீ மாவட்டத்தில் மின்சார மீட்டர்கள் பற்றாகுறை உள்ளத்தால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாக்க பட்டுள்ளனர். புது வீடு. புதிய கடை, புதிய பண்ணை ஆகியவற்றை கட்டிவிட்டு மின்சாரத்திற்கு பதிவு செய்தல் மீட்டர் இல்லை. ஆகையால் மின்சாரம் தர இயலாது என்கிறது மின் வாரியம். இதனால் மீட்டர் பதிவு செய்து பல மாதங்களாக katthu kidanthu உள்ளனர். அரசு பற்றாகுறை ஏற்பட்டுள்ள மீட்டர்கள் பொது மக்களுக்கு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்துகின்றனர்.
No comments:
Post a Comment